“சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை” – ஒன்றிய அரசு திடீர் மாற்றம் !
டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என விதிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றம் செய்தது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று பெற வேண்டிய நிலை இருந்தது. கடந்தாண்டு நவம்பர் 29ம்…