Tag: #india #singapore #modi #bjp

” புருனே பயணத்தை முடித்து விட்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி “

சிங்கப்பூர்: பிரதமர் மோடி புருனே, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். பயணத்தின் முதற்கட்டமாக நேற்று முன்தினம் புருனே சென்றடைந்த அவர், அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் நேற்று சந்தித்து…