” 2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும்” – ஆப்பிள் நிறுவனம் !
2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா மீது ஏற்றுமதி வரியை பரஸ்பரமாக உயர்த்தி உள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நீடித்து வருகிறது. ஐபோன் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக…