Tag: #kashmir #bjp #modi

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்வு !

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாத…