Tag: #kerlala #bjp

“வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது ” – ஒன்றிய அரசு

கடந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்று ஒன்றிய அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக இயற்கை பேரிடர்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதலின்படி அவர் மறுசீரமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.…