Tag: #trump #harverd #usa

“அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு கீழ்படியாததால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.19,000 கோடி நிதி நிறுத்தம்”

போராட்டம் நடத்தும் மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு கீழ்படியாததால் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.19,000 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இவற்றை…