” வயநாடு நிலச்சரிவு ” – காங்கிரஸ் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி !
சென்னை: வயநாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா அசன் மவுலானா ஏற்பாட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சட்டை, லுங்கி, டீ-சர்ட், நைட்டி, துண்டு உள்ளிட்ட துணிமணிகள் மற்றும் 100 மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் திரட்டப்பட்டன. இந்த…