சூடான்: ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

South Sudan closes schools after students collapse due to extreme heat | AP News

ஏற்கனவே வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பல மாணவர்கள் பள்ளியிலேயே மயங்கி விழுந்தனர். மாணவர்களின் நலன் கருதி அடுத்த 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதாக சூடான் அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *