டெல்லி: யுபிஎஸ்சி – சிஎஸ்இ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடத்த வேண்டும் என மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்தார்.

Kanimozhi MP Said The situation is that DMK has no enemies in the field

மே 25-ல் நடைபெறும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வுகளை பிறமொழிகளிலும் நடத்த கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *