லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேரை காணவில்லை; 37 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.