டெல்லி: திருச்சி உள்பட நாட்டில் 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
புவனேஸ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களை குத்தகைக்கு விட முடிவு செய்யபப்ட்டுள்ளது.