Month: August 2024

” வந்தே வாரத் ரயில் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்” -பிரதமர் நரேந்திர மோடி

வந்தே வாரத் ரயில் சேவை மூலம் தொழில் வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைத்தார் . மதுரை –…

” அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்”

அமெரிக்கா: அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் கூகுள் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை அமைப்பது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. * ஆப்பிள் நிறுவனம்: ஆப்பிள் நிறுவனம்…

” இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு”

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்…

” அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த தரமான சம்பவம்” – ஒரேநாளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் !

வாஷிங்டன்: ஒரேநாளில் ரூ.900 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன்…

” நாட்டில் 46% மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்” – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் !

டெல்லி: நாடு முழுவதும் 3,885 மருத்துவர்களிடம் நடத்திய ஆய்வில் 46% பேர் பாதுகாப்புக்கு உறுதி இல்லாத சூழலில் பணியாற்றுவது தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 430 மருத்துவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன; 20 முதல் 30 வயதுள்ள…

” லண்டன் சென்ற அண்ணாமலை” – பாஜகவில் நடந்த பெரும் மாற்றம் !

சென்னை: லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரசியல் படிப்பிற்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். 3 மாதங்களில்…

” கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு” – எலான் மஸ்க் !

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர்…

“ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு” – ஆதார் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு !

நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்து 68…

” அண்ணாமலை ஒரு விட்டில்பூச்சி. அதிமுக ஒரு ஆலமரம்” – சொல்வது யார் தெரியுமா ?

சென்னை : தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பாஜகவுக்கு என்றுமே பகல் கனவுதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார். விரக்தியில் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக பேசி…

” விவசாயிகள் பற்றி கங்கனா ரனாவத் சொன்ன அந்த ஒரு வார்த்தை” – பஞ்சாப் மாநில பாஜக செய்தது என்ன தெரியுமா ?

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தேசத்தின் தலைமை, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள் என பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த சர்ச்சை கருத்துக்கு பஞ்சாப் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களின்…