Month: August 2024

” டெலிகிராம் நிறுவனர் அதிரடி கைது” – இதுதான் காரணம் !

பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யுடியூப், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்கள் வரிசையில் டெலிகிராம் என்ற செய்தி பரிமாற்ற செயலியும் மிகவும் பிரபலமானது. துபாயை தளமாக கொண்ட டெலிகிராம் செயலியை ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ்(39) என்பவர் நிறுவினார். இதுகுறிப்பாக ரஷ்யா,…

” உழைக்காமல் பதவிக்கு வந்தவர் அண்ணாமலை” – எடப்பாடி பழனிசாமி சரமாரி !

உழைக்காமல் பொய் பேசி பதவிக்கு வந்தவர் அண்ணாமலை. மற்ற கட்சிகளின் அடையாளத்தில் வெற்றி பெற்று ஆடுபவர்கள் பாஜவினர் என்று எடப்பாடி பழனிசாமி சரமாரியாக தாக்கி பேசி உள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், சேலம் புறநகர் மற்றும்…

“இந்தியா இதை செய்தால் போர் முடிவுக்கு வரும் ” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி !

கீவ்: ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக கடந்த 21ம் போலந்து சென்றார். அங்கிருந்து நேற்று பிரதமர் ரயில் மூலம் உக்ரைன்…

” அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியம்” – சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு !

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் பாஜவுக்கு கணக்கை தொடங்கி வைத்ததால் சுரேஷ் கோபிக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு…

” கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்” – பலத்த சந்தேகம் எழுகிறது.. அண்ணாமலை !

சென்னை: கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்…

” நேபாளத்தில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு” – பெரும் சோகம் !

காத்மாண்டு: நேபாளத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள சாலையில் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை…

வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது செபி!!

மும்பை: பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நடவடிக்கை எடுத்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை முறைகேடான முறையில் வேறு நிறுவனங்களுக்குத் திருப்பியது கண்டறியப்பட்டதை…

” எங்களால்தான் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு வந்துள்ளார்கள்” – ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்!

நாகர்கோவில்: அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்துள்ளது நாங்கள் தான் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மீனவர்கள் தட்ப வெப்பநிலை, புயல் போன்ற…

” அதிபராக கமலா ஹாரிஸ்” – தொடங்கும் புதிய அத்தியாயம்.., பராக் ஒபாமாக பிரசாரம் !

சிகாகோ: ‘அதிபராக கமலா ஹாரிசுடன் புதிய அத்தியாயம் எழுத அமெரிக்கா தயாராகி விட்டது’ என முன்னாள் அதிபர் பராக் ஒபாமாக பிரசாரம் செய்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளரான…

” ஜாதிவாரி கணக்கெடுப்பு” – ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை !

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்…