Month: August 2024

” நாங்கள் பேச ஆரம்பித்தால் கூவம் போல நாறிவிடும்’’ – அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி !

வாடிப்பட்டி: ‘மாநில தலைவர் பதவியை தக்க வைக்க போராடும் அண்ணாமலை தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். நாங்கள் பேச ஆரம்பித்தால் கூவம் போல நாறிவிடும்’ என ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிறார் ஜெய் ஷா !

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ளார். ஐசிசி தலைவராக உள்ள கிரேக் பார்க்லே பதவி விலக உள்ளதை அடுத்து ஜெய் ஷா தலைவராகிறார்.…

” அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்கிறார்” – விளாசும் அதிமுக !

சென்னை: அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறாது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ; பா.ஜ.க.…

” அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு இதை செய்வேன்” – டொனால்டு டிரம்ப் அதிரடி !

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி கொடுப்பேன் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர்…

“சோ ராமசாமியின் மனைவி மறைவு” – முதல்வர் சாதலின் செய்த செயல் !

சென்னை: துக்ளக் நிறுவனரும் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமியின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “துக்ளக் நிறுவனரும் – அப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ…

” கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை ” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்…

“வங்கதேசத்தில் திரும்பும் இயல்பு நிலை”

வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்பியதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் கல்வி நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. வங்கதேத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதில் 650 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.…

“இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் பணியிடங்கள் ” – யுபிஎஸ்சி-க்கு ராகுல் காந்தி கண்டனம்!

இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் 45 பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணை செயலாளர்கள், 35 இயக்குனர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல்…

” பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.”- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: “கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எந்தவிதமான…

” தலிபான்கள் ஆட்சியில் 14 லட்சம் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம்”

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வௌியேறிய பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து தலிபான் அரசு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி முதலில் 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள்…