Month: August 2024

“ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து” – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு !

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த…

அமெரிக்க அதிபர் தேர்தல் – ” டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ் “

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 மாகாணங்களில் டிரம்பை கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளி இருப்பதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு கருத்துக்கணிப்புகளும்…

“தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் ” : ஐகோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு !

சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் அதிரடி உத்தரவ பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலையில் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு…

“ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி” – அதானி குழும நிறுவன பங்குகள் விலை சரிவு !

மும்பை: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிந்து 79,281 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 153 புள்ளிகள்…

” கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்” – வேலையைத் தொடங்கியது அரசு !

சென்னை: கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்…

” விண்வெளியில் சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்” – களத்தில் இறங்கும் எலான் மஸ்க் ?

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ்ஸை மீட்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியை நாட நாசா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா…

” சுதந்திர தினம் ” – பிரதமர் மோடி வைத்த கோரிக்கை

தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி…

” வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்பு”

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது. அசாதாரண சூழலுக்கு மத்தியில் சிறப்பு விமானங்கள் மூலம் டாக்காவில் இருந்து 400 இந்தியர்கள் கொல்கத்தா அழைத்து…

“இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட கூடாது” – தமிழக அரசு யாரை சொல்கிறது தெரியுமா ?

சென்னை :பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) முன்னாள் தேசிய…

” மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வீர மங்கை வினேஷ் போகத்”

புதுடெல்லி: நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்…