Month: October 2024

” கூகுள் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்தவர் நியமனம்”

நியுயார்க்: உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப் உள்ளிட்டவற்றில் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். கூகுள் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை செயல்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமை…

“தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு” – அமைச்சர் சிவசங்கர் !

தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை…

” ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி ” – இதுதான் காரணம் !

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். அங்கு பிரதமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யாவின் கசான் நகரத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இன்றும் நாளையும்…

” ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இதை செய்ய வேண்டும்” – ரஷ்யா வலியுறுத்தல்

மாஸ்கோ: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் வலியுறுத்தியுள்ளார். கடைசியாக, 2021-22-ம் ஆண்டில் நிரந்தரமில்லாத உறுப்பினராக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…

“உருவானது டானா புயல்” யாருக்கு பாதிப்பு ! – வானிலை ஆய்வு மையம் தகவல் !

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார் !

சென்னை: சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம்…

“உலகளவில் வறுமையில் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம்” – அதிர்ச்சித் தகவல் !

ஐநா: 2024ம் ஆண்டில் உலகளவில் வறுமையில் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. ஐநா வளர்ச்சி திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு இணைந்து கடந்த 2010ம் ஆண்டு முதல் பல…

“காஜியாபாத் மற்றும் கான்பூர் இடையே டிக்கெட் இல்லாமல் பயணித்த 400 பேர்”

புதுடெல்லி: காஜியாபாத் மற்றும் கான்பூர் இடையே டிக்கெட் இல்லாமல் பயணித்த 400 போலீசாருக்கு ரயில்வே அபராதம் விதித்து உள்ளது. காஜியாபாத் மற்றும் கான்பூர் இடையே பல்வேறு இடங்களில் கடந்த ஒன்றரை மாதங்களில் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம்…

“உங்கள் வரலாறு இப்படி இருக்கும் போது,…” – ஆளுநர் ஆர் என் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்விகள்

தமிழ்தாய் வாழ்த்து பக்திச்சிரத்தையோடு பாடுவேன் என சொல்லும் ஆளுநர் மேடையிலேயே கண்டிக்காதது ஏன்? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளார். திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட…

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் !

வங்கதேசத்தில் கடந்த ஜூலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு…