Month: December 2024

கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை,,,அச்சத்தில் மக்கள் !

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. அமெரிக்காவின்…

“வடசென்னை வளர்ச்சி” – 79 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வால்டாக்ஸ் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் 79 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்க பணிகளின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப்…

ஆப்கானிஸ்தானில் மருத்துவம் படிக்க பெண்களுக்கு தடை – பிரபல கிரிக்கெட் வீரர் வருத்தம் !

ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்ததற்கு, அந்நாட்டு ரஷித் கான் வருத்தம் தெரிவித்து, உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கன் பெண்கள் தங்களது கல்வி…

சபரிமலையில் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் – கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் !

திருவனந்தபுரம்: சபரிமலையில் டோலிக்கு ப்ரீபெய்ட் கட்டணத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் டோலி தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் டோலியில் செல்ல வேண்டிய பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். டோலி தொழிலாளர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தத்திற்கு கேரள…

தென்கொரியாவில் அவசர நிலை அறிவிப்பு – அதிபருக்கு பின்னடைவு !

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை அதிபர் யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள்…

“இந்தி கற்க முயன்றபோது கேலி செய்தார்கள்” – நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு திமுக கண்டனம்.!!

சிறுவயதில் இந்தி கற்க முயன்றபோது தமிழக வீதிகளில் தாம் கேலி செய்யப்பட்டதாக மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். மக்களவையில் வங்கிகள் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்திற்கு பதில் உரை வழங்கி அவர் உரையாற்றினார். அப்போது அவரது இந்தி…

” விடியாத எடப்பாடி ஆட்சியில் நடந்த இந்த வரலாறு நினைவில் இருக்கிறாதா?” -எடப்படி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி !

சென்னை: விடியாத எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டிய உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு. கனமழை வெள்ளம் மற்றும் பிற உபரி நீரும் சேர்ந்து அகரம்பள்ளிபட்டு பாலத்தின் மேற்பரப்புக்கு மேல் 4 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. இந்த…

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய குழுவை உடனே அனுப்பி வைக்க பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

வெள்ள பாதிப்பை பார்வையிட தமிழ்நாட்டுக்கு ஒன்றிய குழுவை உடனே அனுப்பி வைக்க பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “பேரிடர் பாதிப்பை மாநில அரசு திறம்பட எதிர்கொண்டு வருவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம்…

கினியாவில் கால்பந்து போட்டியில் நடந்த விபரீதம் – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

கொனாக்ரி: கினியா நாட்டில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான முடிவால், ரசிகர்கள் இடையே வெடித்த வன்முறை, அதனை தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் நெசரகோரே நகரில் உள்ள…

” பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளது ” – பிரதமர் மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம் ! –

புதுடெல்லி: பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாத பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஒன்றிய அரசின் திட்டக் குழு முன்னாள் செயலாளர் என்.சி.சக்சேனா, முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங்,…