Month: December 2024

இந்தியாவிற்கு டிரம்ப் எச்சரிக்கை – இதுதான் காரணம் !

வாஷிங்டன்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பு அமெரிக்கா டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன. இது குறித்து அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் தனது எக்ஸ்…

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு – மக்களவையையில் திமுக நோட்டீஸ்

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து மக்களவையை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 23ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் 26ம் தேதி ஆழ்ந்த…

” நடிகர் விஜய்யின் அரசியல் ” – பாஜ தலைவர் அண்ணாமலை ரியாக்க்ஷன் !

சென்னை: விஜய் இடம் புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் புதிதாக வரும் நபர்களை பார்த்து எப்போதுமே பயப்பட மாட்டோம் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன்…

போர் நிறுத்தத்திற்கு தயார்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு !

கீவ்: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது. போரினால் ஏற்பட்ட பாதிப்புகளால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த போரை முடிவுக்கு வருவதற்கான வேலைகளை பிற நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்…

மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் – பாஜ மாநில தலைவர்

மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி மகாயுதி கூட்டணியின் புதிய அரசு பதவியேற்கும் என்று பாஜ மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே உறுதி செய்துள்ளார். ஆனாலும், யார் புதிய முதல்வர் என்கிற குழப்பம் இதுவரையிலும் தீரவில்லை. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை…

“மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி ?” : ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது என்ன ?

சேலம்: சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,…