Month: March 2025

“அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சலுகை” – போக்குவரத்துத் துறை அனுமதி !

சென்னை :அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சலுகை வழங்கி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கி உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர், தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏசி…

“‘ கனடா ஒருபோதும் அமெரிக்காவின் ஒருபகுதியாக இருக்காது” – கனடா பிரதமர் !

ஒட்டவா: கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் அல்லது அதற்கு முன்பாக பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான…

“நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம்”

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு எம்.பி.க்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக, காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியை ஏற்கமாட்டோம், மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம்…

“பெண்களின் பாதுகாப்பு” – முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு !

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை பெருநகர காவல் எல்லையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை…

பாதுகாப்பு படையினரை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு !

இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி மக்களுக்கு இடையே மோதல் வெடித்ததில், மாநிலத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 250 பேர் கொல்லப்பட்டனர்.இனக்கலவரம் சற்று ஓய்ந்திருந்தாலும் திடீர் திடீரென மோதல்கள் ஏற்படுவதால் பதற்றம்…

9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் – நாசா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

லண்டன்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்போர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு…

“இந்தியாவிற்கு ஏப்.2 முதல் பரஸ்பர வரிவிதிப்பு” – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு !

வாஷிங்டன்: இந்தியா, சீனா உள்பட அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு ஏப்.2 முதல் பரஸ்பர வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திலும் அதிபர் டிரம்ப் இதைப்பற்றி தெரிவித்து இருந்தார். தற்போது ஓவல் அலுவலகத்தில்…

“ரஷ்யாவுடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து” – இந்திய பாதுகாப்பு அமைச்சகம்!

டி-72 ரக பீரங்கிகளுக்கான எஞ்சின்களை கொள்முதல் செய்வதற்காக ரஷ்யாவுடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவைச் சேர்ந்த ரோசோபோரன் என்ற நிறுவனத்துடன் இந்த ஓப்பந்தம் கையெழுத்தாகி…

“தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து “

சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் முதல்வர் பேசியிருப்பதாவது: வணக்கம். நலமா? மாதந்தோறும் 1…

“ரூ.29,000 கோடிக்கு வெளிநாட்டில் சொத்து குவித்த இந்தியர்கள்” – அதிர்ச்சித் தகவல் !

புதுடெல்லி: சிறப்பு ஐடி சலுகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் ரூ.29 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சம்பாதித்த வருவாய் மற்றும் அங்கு செய்யப்பட்ட முதலீடு குறித்து கணக்கில் காட்டி வருமானவரித்துறை சார்பில் நம்பிக்கை…