Month: March 2025

“ரஷ்யாவுடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து” – இந்திய பாதுகாப்பு அமைச்சகம்!

டி-72 ரக பீரங்கிகளுக்கான எஞ்சின்களை கொள்முதல் செய்வதற்காக ரஷ்யாவுடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவைச் சேர்ந்த ரோசோபோரன் என்ற நிறுவனத்துடன் இந்த ஓப்பந்தம் கையெழுத்தாகி…

“தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து “

சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் முதல்வர் பேசியிருப்பதாவது: வணக்கம். நலமா? மாதந்தோறும் 1…

“ரூ.29,000 கோடிக்கு வெளிநாட்டில் சொத்து குவித்த இந்தியர்கள்” – அதிர்ச்சித் தகவல் !

புதுடெல்லி: சிறப்பு ஐடி சலுகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் ரூ.29 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சம்பாதித்த வருவாய் மற்றும் அங்கு செய்யப்பட்ட முதலீடு குறித்து கணக்கில் காட்டி வருமானவரித்துறை சார்பில் நம்பிக்கை…

“இந்தி திணிப்பு முயற்சி” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

சென்னை: இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, தன்னுடைய…

“முடிவுக்கும் வரும் போர்?” – உக்ரைன் அதிகாரிகள் சவுதியில் பேச்சுவார்த்தை !

ரியாத்: போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்யா உக்ரைன் அதிகாரிகள் சவுதியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு போர் தொடங்கியது. ரஷ்யா, தனது எல்லைப் பகுதியில் உள்ள உக்ரைன் நகரங்களை போரின் தொடக்கத்தில்…

கனடா – அமெரிக்கா : உச்சத்தில் வரி விதிப்பு !

ஒட்டாவா: அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வரி விதிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என கனடா பிரதமர் ட்ரூடோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கனடா பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பதை கைவிடாவிட்டால் நாங்களும் வரி விதிப்பை கைவிட மாட்டோம் என்று கூறினார்.

“பெண்களுக்கான வேலையின்மை குறைவு ” – ஒன்றிய அரசு தகவல் !

டெல்லி: நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் பெண் தொழிலாளர்களின் வேலையின்மை 5.6%-ல் இருந்து 3.2 சதவீதமாக சரிந்துள்ளது.

‘தாய்மொழி என்பது தேன்கூடு; அதில் கைவைப்பது ஆபத்து’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘தாய்மொழி என்பது தேன்கூடு; அதில் கைவைப்பது ஆபத்து’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “கட்டாயமாக ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். இந்தி திவாஸ் என கொண்டாட்டம் போல் 8வது அட்டவணையில் இடம்பெற்ற 22 மொழிகளுக்கான…

11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடக்கம் !

சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்குகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,557 பள்ளிகளை சேர்ந்த 3,89,423 மாணவர்கள், 4,28,946 மாணவிகள் எழுத உள்ளனர். 4,755 தனித்தேர்வர்கள், 137 சிறைவாசிகள் என 8,23,261…

உ.பி. சட்டப்பேரவையில் பான்மசாலா துப்பிய எம்.எல்.ஏ.!

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் சதீஷ் மஹானா நேற்று கூறும்போது,’ சட்டப்பேரவை நுழைவாயிலில் ஒரு உறுப்பினர் பான்மசாலா துப்பியுள்ளார். நான் இங்கு வந்து அதை சுத்தம் செய்ய வைத்தேன். அந்த எம்.எல்.ஏ.வை வீடியோவில் பார்த்திருக்கிறேன், ஆனால் யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை. எனவே,…