Month: March 2025

கனடா மற்றும் மெக்சிகோவிற்கு எதிரான அமெரிக்காவின் 25 சதவீத வரிகள் அமலுக்கு வந்தது !

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிபர் டிரம்ப் புதிய வரி விதிப்புக்கள் மூலமாக பேரழிவு தரும் புதிய வர்த்தக போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக…

“பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்” – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பி உள்ளார். ஆனால், பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதி பணியிடத்துக்கான…

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா !

அமெரிக்கா: உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தபட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் முடிவு எடுத்துள்ளதாக வெள்ளை…

“தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம் என கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஏழாவது மடலில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மடல்…

‘உலக மக்கள் தொகையில் 40 பேருக்கு தாய்மொழியில் கல்வி கிடைப்பதில்லை’ – யுனெஸ்கோ

புதுடெல்லி: ‘உலக மக்கள் தொகையில் 40 பேருக்கு தாய்மொழியில் கல்வி கிடைப்பதில்லை’ என யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு (ஜெம்) குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச தாய்மொழி தினத்தின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த உலகளாவிய கல்வி…

5 ஆஸ்கர் விருதுகளை வென்றது அனோரா திரைப்படம் !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த அனிமேஷன் பிரிவில் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF CYPRESS குறும்படம் விருதுகளை வென்றது. சிறந்த திரைக்கதை பிரிவுகளில் அனோரா…

“ரயில்வேயிலும் ஒன்றிய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித் திணிப்பு” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர் ரவி. பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் வட இந்திய மாநிலங்களில் எத்தனை…

“மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான காலக்கெடு மார்ச் 6ம் தேதி வரை நீட்டிப்பு”

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான காலக்கெடு மார்ச் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி இன மக்கள் இடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் பரவியது. பல…

” வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம்”

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை என்று உக்ரைன் அதிபரிடம் நேரடியாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ரஷியா உடனான போரில்…

“முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் ” – தலைவர்கள் வாழ்த்து !

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை எம்.பி. கனிமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் கூறிய வாழ்த்து செய்தியில்; துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து: தந்தை பெரியார்,…