அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Oscars 2025: 'Anora' wins Best Picture at the 97th Academy Awards - ABC7  San Francisco

இதில்,
  • சிறந்த அனிமேஷன் பிரிவில் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF CYPRESS குறும்படம் விருதுகளை வென்றது.
  • சிறந்த திரைக்கதை பிரிவுகளில் அனோரா மற்றும் கான்க்ளேவ் படங்கள், ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றன
  • சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை ‘THE SUBSTANCE’ திரைப்படம் தட்டிச் சென்றது
  • சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘A Real Pain’ படத்திற்காக கீரன் கல்கின் வென்றார்
  • சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘EMILIA PEREZ’ படத்திற்காக சோ சல்தானா வென்றார்
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது `Wicked’ படத்திற்காக பால் டேஸ்வெல்-க்கு அறிவிப்பு
  • சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘NO OTHER LAND’ வென்றது
  • சிறந்த ஒலி, சிறந்த காட்சி விளைவுகள் என 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை தட்டி சென்றது DUNE இரண்டாம் பாகம்
  • சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை தட்டி சென்றது I’M NOT A ROBOT
  • ‘THE BRUTALIST’ திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் லோல் க்ராலி
  • THE BRUTALIST’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் அமெரிக்க நடிகர் அட்ரியன் பிராடி
  • சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை அனோரா படத்திற்காக ஷான் பேகர் பெற்றுக் கொண்டார்
  • அனோரா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் மைக்கி மேடிசன்
  • சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என 5 விருதுகளை அனோரா திரைப்படம் வென்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *