அமெரிக்கா: உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Trump continues to seethe at Zelensky as national security team gathers to  discuss what's next on Ukraine | CNN Politics

பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தபட்டுள்ளது.

போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் முடிவு எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *