வங்கதேசத்தில் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையங்கள் 5 முக்கிய நகரங்களில் திறக்கப்பட்டுள்ளது.

Indian Visa Application Centres in Bangladesh open limited slots for urgent  medical and student visas - The Economic Times

டாக்கா, சட்டோகிராம், ராஜ்ஷாஹி, சில்ஹெட் மற்றும் குல்னா-வில் இந்தியாவுக்கான விசா விண்ணப்ப மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Visa centers Closed: All Indian visa application centers in Bangladesh  closed indefinitely, check all Details - Rightsofemployees.com

வங்கதேச மாணவர்கள், தொழிலாளர்கள், அவசர மருத்துவ பயணம் மேற்கொள்பவர்கள் இந்த மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *