சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

அரசுப்பள்ளி நிகழ்வில் சர்ச்சை பேச்சு - பள்ளிக்கல்வித்துறை விசாரணை |  Controversy speech in government school program - School Education  Department investigation

தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம்.

அசோக் நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு சர்ச்சை.. ஆசிரியர்களுக்கு வார்னிங்  கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்! - Minister Anbil mahesh

அசோக் நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றத்தை தொடர்ந்து, சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியரும் மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *