கேரளா: ஒன்றிய அரசை கண்டித்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்தில் சூரல் மலை, முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Wayanad landslides: Death toll touches 50, many injured, rescue ops o |  India News - Business Standard

வயநாடு நிலச்சரிவை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்காததை கண்டித்தும் நிதி வழங்காததை கண்டித்தும் முழுஅடைப்பு நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்தில் பல இடங்களில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *