Author: Tamil Kelvi

” பஞ்சாமிர்தம் சர்ச்சை” – இயக்குநர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு !

பஞ்சாமிர்தம் குறித்து திரைப்பட இயக்குநர் மோகன் ஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக 5 பிரிவுகளின் கீழ் சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். ஆனால், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பஞ்சாமிர்தம்…

” ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை வீசினால்….இது நடக்கும்” – எச்சரிக்கை விடுத்த புதின்

ரஷ்யாவின் உள் மண்டலங்கள் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் குரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் வீசினால் அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் முடிவை ரஷ்யா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 2.5 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா -உக்ரைன் இடையே…

இன்னும் எத்தனை காலம்..? – ” அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி”

குற்றச்சாட்டுகள் கூறப்படாத ஒரு நபரை எத்தனை காலம் சிறையில் அடைக்க முடியும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சுரங்க நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகலின் முன்னாள்…

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்” – மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த தடையும் இல்லை !

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம்…

“3ம் உலகப்போர் ஏற்படலாம்” – உலகத்தலைவர்கள் அச்சம் !

காசா, உக்ரைன், சூடான், மத்திய கிழக்குப்பகுதி மோதல்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் என்று ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. எதிர்வரும் சவால்கள் என்ற தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் !

மதச்சார்பின்மை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய தத்துவம் என்றும் அது இந்தியாவுக்கு தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.…

” பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைத்தோம்” – அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!

திருக்கோவிலூர்: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவை அழித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைத்தோம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் அரகண்டநல்லூரில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

“ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது ” – விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கண்டனம் !

சென்னை : திமுக – விசிக கூட்டணி தொடர்பாக, ஆதவ் ஆர்ஜூனா கூறிய கருத்துக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக் காட்சிகளுக்கு…

” அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது” – முதல்வர் ஸ்டாலின் !

சென்னை : அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக ஜி.கே.எம் காலனியில் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு…

” அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி”

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். மூன்றாவது முறையாக…