Author: Tamil Kelvi

” தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்”

தொழில்துறை சார்பில், தஞ்சாவூர், சேலம் மாவடங்களில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி வழியே இன்று (செப்.23) திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழல், வனத்துறை, கூட்டுறவுத்துறையில் புதிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும்…

” இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக” – முதல் உரையில் சொல்லியிருப்பது இதுதான் !

இலங்கையின் 9வது அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்றார். கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அநுர குமார திசநாயக அவர்களுக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த் சூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள்…

” திருப்பதி கோவில் லட்டு விவகாரம்” – கோவில் எடுத்த நடவடிக்கை !

ஹைதராபாத் : திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து ஏழுமலையான் கோவிலில் தோஷ நிவாரண யாகம் நடத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு சர்வதேச அளவில் பிரபலமானது. நடப்பு ஆண்டு ஜூன், ஜூலை…

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது – களத்தில் 39 வேட்பாளர்கள் !

கொழும்பு: இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் 2022 ஜூலை 14ல் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார்.…

“பழனி பஞ்சாமிர்தம்” – அவதூறு பரப்பிய பாஜக.. அமைச்சர் சேகர்பாபு விளக்கம் !

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டுவரும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், திருப்பதி கோவிலுக்கு…

” உச்ச நீதிமன்றத்தில் தமிழ் முன்னிலை ” – என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் !

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் ஏ.ஐ தொழில்நுட்ப வசதிகளுடன் மொழிப் பெயர்க்கப்படும் நிலையில், அதில் தமிழ் முன்னிலை வகித்து வருகிறது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது.…

” நாளை இலங்கை அதிபர் தேர்தல்” – வரலாற்றில் முதன் முறையாக நடந்த நிகழ்வு !

இலங்கை: இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கிறது. அதிபர் ரணில் விக்ரம சிங் பதவி கால நவம்பர் மதத்துடன் முடிவடைய இருப்பதையொட்டி நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரணில்…

பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!!

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஊராட்சிமன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாதனூர் ஒன்றியம் நாயக்கநேரி ஊராட்சி…

” திருப்பதி லட்டுவில் பன்றி கொழுப்பு , எருமை கொழுப்பு கலப்படம்” – யார் காரணம் முழு பின்னணி !

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஆனால், இந்த லட்டு பிரசாதத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில், விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும்,…

” லெபனானில் பேஜர்கள் வெடித்து 12 பேர் உயிரிழப்பு” – ஐ.நா. கொடுத்த எச்சரிக்கை

லெபனானில் பேஜர்கள் வெடித்து 12 பேர் உயிரிழந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வாக்கி டாக்கியை…