Author: Tamil Kelvi

” தமிழாசிரியர் பணிக்கு இந்தி/ சமஸ்கிருதம் தேவையா?” – சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

சென்னை: தமிழாசிரியர் பணிக்கான அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய கலாச்சார மையத்தில் தமிழ் ஆசிரியராக பணிபுரிய இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருப்பது கட்டாயமா? தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம்…

” பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு நடந்த அநீதி” – ராகுல் காந்தி கண்டனம், என்ன நடந்தது ?

பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டியல் இனத்தவர்களின் முழு காலனியையும் எரித்து 80-க்கும் குடும்பங்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது. பீகாரில் பா.ஜ.க. கூட்டணி அரசில் பட்டியல் இனத்தவர்கள் ஒடுக்கப்படுவதாக ராகுல் காந்தி…

” பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன்” – டொனால்டு டிரம்ப் !

அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை பிரதமர்…

” புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்” – இதுதான் காரணம் !

புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி நடத்தும் பந்த் போராட்டத்தின் காரணமாக கோரிமேடு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப் படுகின்றனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் காத்திருந்து பயணிக்கின்றனர். புதுச்சேரியில் மின் கட்டண…

” கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம்” – மாநில காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான…

” 3-ம் பாலினத்தவர் விண்ணப்பத்தை நிராகரிக்காதீர் ” – ஐகோர்ட் !

சென்னை : 3-ம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்காதீர் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை எனக் கூறி நிவேதா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவில் மாணவர்…

” ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த அரசு தடை” – இதுதான் காரணம் !

ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை தாலிபான் அரசு தெரிவிக்கவில்லை. குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் போலியோ நோய் உலகின் பெரும்பாலான நாடுகளில்…

” டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு” – பின்னணி இதுதான் !

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 43 வயதான அதிஷியை டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.…

“டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு” – அதிபர் ஜோ பிடன் அறிக்கை வெளியீடு !

வாஷிங்டன் : முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது நிம்மதியை தருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகி…

“” முதல்வருக்கும் – எனக்கும் இடையே உள்ள கூட்டணியை உடைத்து விடமுடியாதா என்பது சிலரின் நோக்கம்” – திருமாவளவன்!

திருவாரூரில் திருமாவளவன் பேசியதாவது: மதுவிலக்கு பற்றி நான் காலங்காலமாகவே பேசியிருக்கிறேன். ஆனால் அது இப்போதுதான் கவனிக்கப்படுகிறது. இப்போதுதான் ஊடகங்களும் அதைக் கவனிக்கின்றன. இதனை இப்போது பெரிதாக்குபவர்களுக்கு சில உள்நோக்கம் இருக்கிறது. இதன் மூலமாவது முதல்வருக்கும் – எனக்கும் இடையே ஒரு முரண்பாட்டினை…