” குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கருணை காட்ட முடியாது ” – உச்ச நீதிமன்றம் !
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கருணை காட்ட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சிவகங்கையில் போலி சாமியாரால் சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று பரவிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பிணை வழங்க கோரி குற்றம்சாட்டப்பட்ட சாமியார் உச்சநீதிமன்றத்தை நாடிய வழக்கில்…