Author: Tamil Kelvi

” ஆந்திர வெள்ள பாதிப்பு” – பலி 31 ஆக அதிகரிப்பு; பல லட்சம் மக்கள் பாதிப்பு !

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை – வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக…

” மலேசியாவில் குழிக்குள் விழுந்த இந்திய பெண்” – கைவிரித்த மலேசிய அரசு !

மலேசியாவில் குழிக்குள் விழுந்த இந்திய பெண்ணை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணி கடினமானது என்பதால் தேடுதல் பணி முடிவடைவதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த அணிமிகனிப்பள்ளியை சேர்ந்த விஜயலட்சுமி, தனது கணவர் மற்றும் மகனுடன் மலேசியாவில்…

” வயநாட்டில் மீண்டும் பள்ளிகள் தொடங்கின” – மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு !

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பள்ளிகள் செயல்பட தொடங்கின. ஒரு மாதத்திற்கு பின் தொடங்கப்பட்ட பள்ளிக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனதை மாற்றி, இதமான சூழலை உருவாக்க ஆசிரியர்கள்…

” ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

சென்னை : வாழை படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் வாழை.இதுவரை இவர்…

” வந்தே வாரத் ரயில் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்” -பிரதமர் நரேந்திர மோடி

வந்தே வாரத் ரயில் சேவை மூலம் தொழில் வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைத்தார் . மதுரை –…

” அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்”

அமெரிக்கா: அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் கூகுள் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை அமைப்பது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. * ஆப்பிள் நிறுவனம்: ஆப்பிள் நிறுவனம்…

” இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு”

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்…

” அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த தரமான சம்பவம்” – ஒரேநாளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் !

வாஷிங்டன்: ஒரேநாளில் ரூ.900 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன்…

” நாட்டில் 46% மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்” – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் !

டெல்லி: நாடு முழுவதும் 3,885 மருத்துவர்களிடம் நடத்திய ஆய்வில் 46% பேர் பாதுகாப்புக்கு உறுதி இல்லாத சூழலில் பணியாற்றுவது தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 430 மருத்துவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன; 20 முதல் 30 வயதுள்ள…

” லண்டன் சென்ற அண்ணாமலை” – பாஜகவில் நடந்த பெரும் மாற்றம் !

சென்னை: லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரசியல் படிப்பிற்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். 3 மாதங்களில்…