Author: Tamil Kelvi

” கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு” – எலான் மஸ்க் !

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர்…

“ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு” – ஆதார் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு !

நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்து 68…

” அண்ணாமலை ஒரு விட்டில்பூச்சி. அதிமுக ஒரு ஆலமரம்” – சொல்வது யார் தெரியுமா ?

சென்னை : தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பாஜகவுக்கு என்றுமே பகல் கனவுதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார். விரக்தியில் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக பேசி…

” விவசாயிகள் பற்றி கங்கனா ரனாவத் சொன்ன அந்த ஒரு வார்த்தை” – பஞ்சாப் மாநில பாஜக செய்தது என்ன தெரியுமா ?

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தேசத்தின் தலைமை, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள் என பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த சர்ச்சை கருத்துக்கு பஞ்சாப் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களின்…

” டெலிகிராம் நிறுவனர் அதிரடி கைது” – இதுதான் காரணம் !

பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யுடியூப், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்கள் வரிசையில் டெலிகிராம் என்ற செய்தி பரிமாற்ற செயலியும் மிகவும் பிரபலமானது. துபாயை தளமாக கொண்ட டெலிகிராம் செயலியை ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ்(39) என்பவர் நிறுவினார். இதுகுறிப்பாக ரஷ்யா,…

” உழைக்காமல் பதவிக்கு வந்தவர் அண்ணாமலை” – எடப்பாடி பழனிசாமி சரமாரி !

உழைக்காமல் பொய் பேசி பதவிக்கு வந்தவர் அண்ணாமலை. மற்ற கட்சிகளின் அடையாளத்தில் வெற்றி பெற்று ஆடுபவர்கள் பாஜவினர் என்று எடப்பாடி பழனிசாமி சரமாரியாக தாக்கி பேசி உள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், சேலம் புறநகர் மற்றும்…

“இந்தியா இதை செய்தால் போர் முடிவுக்கு வரும் ” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி !

கீவ்: ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக கடந்த 21ம் போலந்து சென்றார். அங்கிருந்து நேற்று பிரதமர் ரயில் மூலம் உக்ரைன்…

” அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியம்” – சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு !

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் பாஜவுக்கு கணக்கை தொடங்கி வைத்ததால் சுரேஷ் கோபிக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு…

” கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்” – பலத்த சந்தேகம் எழுகிறது.. அண்ணாமலை !

சென்னை: கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்…

” நேபாளத்தில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு” – பெரும் சோகம் !

காத்மாண்டு: நேபாளத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள சாலையில் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை…