Author: Tamil Kelvi

” சுதந்திர தினம் ” – பிரதமர் மோடி வைத்த கோரிக்கை

தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி…

” வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்பு”

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது. அசாதாரண சூழலுக்கு மத்தியில் சிறப்பு விமானங்கள் மூலம் டாக்காவில் இருந்து 400 இந்தியர்கள் கொல்கத்தா அழைத்து…

“இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட கூடாது” – தமிழக அரசு யாரை சொல்கிறது தெரியுமா ?

சென்னை :பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) முன்னாள் தேசிய…

” மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வீர மங்கை வினேஷ் போகத்”

புதுடெல்லி: நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்…

” இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் ” – இதுதான் காரணம் !

லண்டன்: இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடன பள்ளியில் 3 சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். கடந்த 29ம் தேதி நடந்த கொலை சம்பவத்தில் 17 வயது சிறுவனை காவல்துறை கைது செய்தது. ஆனால் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்…

” இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இந்த சிகிச்சை நடைபெற்றுள்ளது.” – ஒன்றிய அரசு அறிக்கை !

2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய…

“ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது”- ராகுல் காந்தி !

பாஜக முன்னாள் எம்.பி.பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் ரத்த கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டதாக வினேஷ் போகத்தின் பாரீஸ் வெற்றியை ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். பாரீஸ்…

” ஆண்கள் ஹாக்கி ” – அரையிறுதியில் பதக்கத்தை உறுதி செய்யுமா இந்தியா ?

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் பதக்கத்தை உறுதி செய்யும் முனைப்புடன் இந்தியா – ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த ஜெர்மனி, நெதர்லாந்து, கிரேட் பிரிட்டன், ஸ்பெயின் அணிகளும்,…

” வங்காள தேசத்தின் நிலை இனிமேல் என்ன ? ” – கேள்விக்குறியாகும் மக்களின் இயல்பு வாழ்க்கை !

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பல பொருட்களையும் திருடி சூறையாடினர். அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், ராணுவம் ஆட்சிப்…

“ராகுல் காந்திக்கு காலணிகளை தைத்து அனுப்பிய தொழிலாளி” – ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சி சம்பவம் !

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அழகிய காலணிகளை தைத்து அனுப்பிய தொழிலாளி ராம்சேட்டுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார். கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா். இதையடுத்து…