Author: Tamil Kelvi

“கேரளா கனமழை” – தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு !

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி…

” “கேரளாவிற்கு உதவிகள் வழங்கிட தமிழக அரசு தயார் ” – முதல்வர் ஸ்டாலின் !

சென்னை: “கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கிட தமிழக அரசு தயாராக உள்ளது” என்று கூறி வயநாடு நிலச்சரிவால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள…

“ஒலிம்பிக் விளையாட்டு போட்டி” – இந்தியாவுக்கு முதல் பதக்கம் !

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்…

” மேட்டூர் அணை உபரி நீர் ” – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு…

” ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிய அரசு அவமதித்துள்ளது” – மம்தா பானர்ஜி !

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் அடுத்த 5…

“நிதிஆயோக் கூட்டம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு !

பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதிஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிக்கிறார்கள். அதே சமயம் பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பை பதிவு செய்ய மேற்குவங்க முதல்வர் மம்தா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்…

” கமலா ஹாரிஸ் உடனான விவாதத்தை தவிர்க்கும் டிரம்ப்” – இதுதான் காரணம் !

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாய கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்…

“நல்லவேளை வள்ளுவர் தப்பித்தார்” – நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் உள்பட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்…

” காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை ” – அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் !

வாஷிங்டன்: காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம்…

“தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர்” – பிரதமர் மோடி யாரி சொல்கிறார் தெரியுமா ?

காஷ்மீர்: தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 25வது ஆண்டு கார்கில் போர் வெற்றி தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு; கார்கில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி…