Author: Tamil Kelvi

“அனைத்து கட்சி கூட்டத்தில் உத்தர பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் ” – இதுதான் காரணம் !

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கன்வர் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளில் உரிமையாளரின் பெயரை எழுதி வைக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டதற்கு…

” அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடன்” – குரல் கொடுத்த பராக் ஒபாமா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். 81 வயதாகும் ஜோ பைடன் நரம்பியல் பிரச்சனைகளால் தொடர்ந்து தடுமாறி வருகிறார். சமீபகாலமாக பொது மேடைகளில்…

” ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பு ?” – வெளியான தகவல் !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர் 5 ஆண்டுகள் அப்பதவியில் இருக்கலாம். அதன்பிறகு, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவரது பதவி நீட்டிக்கப்படலாம், அல்லது…

” 3 புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பும் வகையில் உள்ளது ” : ஐகோர்ட் கருத்து !

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும்…

” ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்” – எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடியும் ஒருவர். அதிமுகவின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலாளராக இருந்த மலர்க்கொடி தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு…

” நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு” – தேசிய தேர்வு முகமை !

பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வின் போது…

“அதிபர் தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடன்?” – வெளியான அதிர்ச்சித் தகவல் !

அமெரிக்க அதிபர் ஜோபிடன் நரம்பியல் பிரச்சனைகளால் தொடர்ந்து தடுமாறி வரக்கூடிய நிலையில், தற்போது கொரோனா தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து அவர் விலகக்கூடும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபருக்கான தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதிபர்…

“மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி!

சென்னை: மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2011-ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழ்நாட்டை…

” தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்”

சென்னை: உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலராக எஸ்.மதுமதி, சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா…

“பாஜகவில் பிஆர்எஸ் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தை?” – இதுதான் நிபந்தனை ?

திருமலை: பாஜகவில் பிஆர்எஸ் கட்சியை இணைக்க டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. சுமார் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ்…