“நல்லவேளை வள்ளுவர் தப்பித்தார்” – நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் உள்பட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்…