Author: Tamil Kelvi

விரைவில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகிறார் !

எதிர்பார்த்ததை விட விரைவில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகிறார். Crew Dragon Capsule மூலமாக அடுத்த மாதம் 19ம் தேதி பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 நாள் பயணமாகச் சென்ற அவர், 8…

இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம் !

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. பன்னீர்செல்வம், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர், வீரமுத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி, முரளிதரன், தனியார்…

“இலவசங்களால் மக்கள் வேலை செய்வதில்லை” – உச்ச நீதிமன்றம் கருத்து !

புதுடெல்லி: நகர்ப்புறங்களில் வீடற்ற நபர்களின் தங்குமிடம் மற்றும் அவர்களின் உரிமை ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஒன்றிய…

லிபியா கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 16 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு

லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேரை காணவில்லை; 37 பேர்…

ஆந்திராவில் WORK FROM HOME திட்டம் – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திரா: பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் வேலை, வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் WORK FROM HOME திட்டத்தை ஆந்திர பிரதேசத்தின் புதிய ஐடி கொள்கையில் செயல்படுத்த உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி…

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் – தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் பிப்ரவரி 24-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் மட்டும் 33 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. முதல்வர் மருந்தகங்களில் குறைந்தவிலைக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் . தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது !

அலங்காநல்லூர்: மதுரை: கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்று…

அதிபர் டிரம்ப் அறிவிப்பால் ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் அதிகரிக்கும் – இதுதான் காரணம் !

லண்டன்: எய்ட்சை கட்டுப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் (யுஎன்எய்ட்ஸ்) நிர்வாக இயக்குனர் வின்னி பையனிமா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது: சமீபத்திய ஆண்டுகளில் உலகளவில் எய்ட்ஸ் தொற்றுகள் குறைந்து வருகின்றன. 2023ம் ஆண்டில் 13 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகியிருந்தன. இது 1995ம்…

” பதவியை ராஜினாமா செய்தார் மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங்” – நடப்பது என்ன ?

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் 21 மாதங்களாக கலவரம் நடந்துவரும் சூழலில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய முதல்வர் பிரேன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக பிரேன்சிங் பதவியை ராஜினாமா…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு !

மயிலாடுதுறை : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின், உத்தரவுபடி பொதுமக்களுக்கு பல்வேறு குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு…