Category: உலக அரசியல்

” அமெரிக்கா சதி ” – ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு !

வாஷிங்டன்: தனக்கு எதிராக சதி அமெரிக்கா சதி என்ற ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப்பணியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் முடிவை எதிர்த்தும்,…

அமெரிக்க அதிபர் தேர்தல் – ” டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ் “

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 மாகாணங்களில் டிரம்பை கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளி இருப்பதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு கருத்துக்கணிப்புகளும்…

” விண்வெளியில் சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்” – களத்தில் இறங்கும் எலான் மஸ்க் ?

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ்ஸை மீட்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியை நாட நாசா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா…

” வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்பு”

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது. அசாதாரண சூழலுக்கு மத்தியில் சிறப்பு விமானங்கள் மூலம் டாக்காவில் இருந்து 400 இந்தியர்கள் கொல்கத்தா அழைத்து…

” இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் ” – இதுதான் காரணம் !

லண்டன்: இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடன பள்ளியில் 3 சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். கடந்த 29ம் தேதி நடந்த கொலை சம்பவத்தில் 17 வயது சிறுவனை காவல்துறை கைது செய்தது. ஆனால் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்…

” வங்காள தேசத்தின் நிலை இனிமேல் என்ன ? ” – கேள்விக்குறியாகும் மக்களின் இயல்பு வாழ்க்கை !

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பல பொருட்களையும் திருடி சூறையாடினர். அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், ராணுவம் ஆட்சிப்…

” மத்திய கிழக்கில் போர் பதற்றம் ” – அமெரிக்காவின் எச்சரிக்கை ,, இதுதான் காரணம் !

இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த…

“அமெரிக்க அதிபர் தேர்தல்” – வெற்றிக் கனியை எட்டுவாரா கமலா ஹாரிஸ்? பெருகும் ஆதரவு !

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட தேவையான ஆதரவை கட்சி நிர்வாகிகளிடம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில், புதிய வேட்பாளரை தேர்ந்தெடுத்தற்கான வாக்குப்பதிவு இணைய…

“வயநாடு நிலச்சரிவு ” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் !

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட…

” கமலா ஹாரிஸ் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தப்படுகிறார்” – டொனால்டு டிரம்ப் !

வாஷிங்டன்: அரசியல் ஆதாயத்திற்காக அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தப்படுவதாக டொனால்டு டிரம்ப் பேசியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸின் பெயரை அறிவிக்க ஜனநாயக கட்சி தயாராகி வரும் நிலையில் குடியரசு…