Category: இந்தியா

“ஒன்றிய அரசை கண்டித்து வயநாட்டில் முழுஅடைப்பு போராட்டம்”

கேரளா: ஒன்றிய அரசை கண்டித்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்தில் சூரல் மலை, முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வயநாடு நிலச்சரிவை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக…

வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோரின் தரவுகளை பகிர்ந்த மெட்டா – அபராதம் விதித்த இந்திய போட்டி ஆணையம் !

வாஷிங்டன் : வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் தொடர்பான தரவுகளை விளம்பர பயன்பாட்டிற்காக தனது பிற நிறுவனங்களுக்கு பகிர்ந்த மெட்டா நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213 கோடி அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் கீழ் இன்ஸ்டாகிராம்,…

“மணிப்பூரில் நடப்பது என்ன ?” – 4 எம்எல்ஏக்களின் வீடுகள் எரிப்பு !

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் முற்றியுள்ள வன்முறை போராட்டத்தில் மேலும் 4 எம்எல்ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்தனர். முதல்வர் பிரேன் சிங் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 6 பேரை கொன்ற தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு…

“அஜித் பவாருடன் இனி எந்த தொடர்பும் இல்லை” – சரத்பவார் !

அஜித் பவாருடன் இனி தொடர்பு ஏற்படுத்த மாட்டோம் என்று சரத் பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தி, குடும்பத்தின் தொகுதியான பாராமதியிலும் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: மகாராஷ்டிரா விகாஸ் அகாடி…

“மோடி அரசியல் சாசன புத்தகத்தை இதுவரை படித்ததில்லை” – ராகுல் காந்தி !

நந்தூர்பார்: “அரசியல் சாசன புத்தகத்தின் நிறம் முக்கியமில்லை. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். மோடி அரசியல் சாசன புத்தகத்தை இதுவரை படித்ததில்லை” என ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார். தேர்தல் பிரசாரங்களில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி…

” 50 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி பாஜ பேரம்” – சித்தராமையா குற்றச்சாட்டு !

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்குவதாக பாஜ விலை பேசுவதாக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது: எப்படியாவது கர்நாடக அரசை கவிழ்க்க நினைக்கும் பாஜ,…

பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த தலைவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் – அமித் ஷா !

ஜாரியா: ஜார்க்கண்டில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த தலைவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக தெரிவித்தார். ஜார்க்கண்ட்டின் ஜாரியாவின் நிலக்கரி சுரங்க பகுதியில் நேற்று நடந்த பாஜ பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசை கண்டித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் !

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசு பணி தேர்வுகளில் குளறுபடி நடப்பதைக் கண்டித்து 2-வது நாளாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய…

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் – இலங்கை அதிபர்

கொழும்பு : இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணத்தில் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க ஆற்றிய உரையில், ” இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள்…

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்!

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வுபெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர், உள்துறை அமைச்சர்,…