Category: உலக அரசியல்

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் – இலங்கை அதிபர்

கொழும்பு : இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணத்தில் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க ஆற்றிய உரையில், ” இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள்…

“இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் புகும் மாசு காற்று” – பாகிஸ்தான் குற்றச்சாட்டு !

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகராகவும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகராகவும், லாகூர் திகழ்கிறது. இந்நகரில் காற்றின் தரக்குறியீடு வரலாறு காணாத வகையில், 280 ஆக உயர்ந்துள்ளது. அந்நகரில் வீசும் காற்றில் கலந்துள்ள நுண்துகள் அடர்த்தி, 450 ஆக அதிகரித்துள்ளது. லாகூர்…

கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசில்லியன் டாலர் அபராதம் – இதுதான் காரணம் !

மாஸ்கோ: உலகின் பிரபல டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசில்லியன் டாலர் அபராதம் வித்துள்ளது. டெசில்லியனா கேள்விப்பட்டதே இல்லை.. எவ்வளவு தொகை கேட்கிறார்களா.. நம்பர் 2 போட்டு அதன் பிறகு 34 ஜீரோக்களை போட்டால் வரும் தொகை. இது…

19 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா !

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதை ‘சட்ட விரோதம்’ என்று அமெரிக்கா வர்ணித்து வருகிறது. எனவே, அந்த போருக்கு தேவையான பொருட்களை ரஷ்யாவுக்கு அளிக்கும் நாடுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்…

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட் – அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு !

அமெரிக்காவின் அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு உயர் பதவிகள் மற்றும் பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.…

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்துகள் சொன்ன சுனிதா வில்லியம்ஸ் !

வாஷிங்டன்: உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஜூன் 7ம் தேதி இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 வீரர்களுடன் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக…

1.4 பில்லியன் டாலர் கடன் தர சீனாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை !

இஸ்லாமாபாத்: வாஷிங்டனில் நடந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தின் பின்னணியில் சீனாவின் துணை நிதியமைச்சர் லியாவ் மின்னை பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் சந்தித்து பேசினார். அப்போது,நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் கடன் வரம்பை 5.6…

பதவி விலக கனடா பிரதமருக்கு கெடு – என்ன நடக்கிறது ?

ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்.28ம் தேதிக்குள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ளனர். கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக்…

“யாராக இருந்தாலும் சரி இந்தியாவை புறக்கணிக்க முடியாது” – நிர்மலா சீதாராமன் !

வாஷிங்டன்: உலகில் உள்ள ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் இந்தியராக இருப்பதால், உலகில் தனது செல்வாக்கை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது, இந்தியாவின் பொருளாதாரத்தை உலகம் புறக்கணிக்க முடியாது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச…

நெருங்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் – இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் !

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரும்,…