Category: தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் – 46 வேட்பாளர்கள் போட்டி !

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் வெளியிட்டுள்ளார்; வெளி மாநிலத்தை சேர்ந்த வேட்பாளர்கள் மனு கடைசி நேரத்தில் நிராகரிப்பு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்…

“அதிமுகவில் இருந்து நீக்கிய செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்”

கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் அவரை நீக்கிய நிலையில், செந்தில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை…

சேலம், அரக்கோணம் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு !

சேலம், அரக்கோணம் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 20.01.2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை, செயல்பாட்டு காரணங்களுக்காக பின்வரும் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது: அரக்கோணத்தில் இருந்து…

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்” – வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு !

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி…

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது!

அலங்காநல்லூர் : உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகள் பாரம்பரியமிக்க வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட விழா குழுவும்…

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது !

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகலை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள் களம் இறங்க உள்ளன. 900 மாடுபிடி வீரர்கள்…

“கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை : ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்தி குறிப்பில் “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை…

ஜெ.தீபா கர்நாடக உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்கு – அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம் !

தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசா​ரணை​யின்​போது அவரது வீட்​டில் இருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க, வைர நகைகள், வெள்​ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்​தில் வைக்​கப்​பட்​டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்​டும்…

” தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை” – கோலாகல கொண்டாட்டம் !

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே மக்கள் பொங்கல் வைத்து சூரிய கடவுளை வணங்கி, கரும்பு சுவைத்து பொங்கலை கொண்டாடி வருகின்றனர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை…

“தென் மாநிலங்களுக்கு வெறும் 15% மட்டும் வரிப் பகிர்வா?” – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கும் தென் மாநிலங்களுக்கு வெறும் 15% மட்டும் வரிப் பகிர்வா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார். பீகார், உ.பி., மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு 40% வரிப் பகிர்வு அளிக்கப்படுகிறது.…