Category: அரசியல்

நெய்வேலி என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது – இதுதான் காரணம் !

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டது. இதிலிருந்து 600 மெகாவாட்…

“மோடி அரசியல் சாசன புத்தகத்தை இதுவரை படித்ததில்லை” – ராகுல் காந்தி !

நந்தூர்பார்: “அரசியல் சாசன புத்தகத்தின் நிறம் முக்கியமில்லை. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். மோடி அரசியல் சாசன புத்தகத்தை இதுவரை படித்ததில்லை” என ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார். தேர்தல் பிரசாரங்களில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி…

“இந்திய வம்சாவளி விவேக் ராமசாமிக்கு டிரம்ப் அமைச்சரவையில் பொறுப்பு “

வாஷிங்டன்: டெஸ்லா அதிபர் எலன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்தடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 2025 ஜனவரி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க…

” 50 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி பாஜ பேரம்” – சித்தராமையா குற்றச்சாட்டு !

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்குவதாக பாஜ விலை பேசுவதாக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது: எப்படியாவது கர்நாடக அரசை கவிழ்க்க நினைக்கும் பாஜ,…

“விஜய் என் தம்பி. அன்பு, பாசத்தில் துளி அளவும் குறையவில்லை” – சீமான் !

நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: கூட்டணி வைப்பது என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். நான் என் கால்களை நம்பியே மக்களை சந்திப்பேன். என்னால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாவிட்டாலும் என்னை…

சீனாவில் கார் மோதி 35 பேர் பலி – நடந்தது இதுதான் !

பெய்ஜிங்: சீனாவின் ஜூவாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் ஏராளமானவர்கள் நேற்று முன்தினம் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வேகமாக வந்த கார் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.…

“வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி” – 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை !

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:…

பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த தலைவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் – அமித் ஷா !

ஜாரியா: ஜார்க்கண்டில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த தலைவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக தெரிவித்தார். ஜார்க்கண்ட்டின் ஜாரியாவின் நிலக்கரி சுரங்க பகுதியில் நேற்று நடந்த பாஜ பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

அமெரிக்காவில் அதிகளவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட் !

அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 85% அதிகரித்துள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குஜராத்தியர்கள் என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை புள்ளிவிவரம் வெளியீட்டுள்ளது. கடந்த 2021-ல் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த நிலையில்,…

உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசை கண்டித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் !

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசு பணி தேர்வுகளில் குளறுபடி நடப்பதைக் கண்டித்து 2-வது நாளாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய…