Category: விளையாட்டு

” மாரியப்பன் தங்கவேல் படைத்த சாதனை” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !

பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர்,…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிறார் ஜெய் ஷா !

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ளார். ஐசிசி தலைவராக உள்ள கிரேக் பார்க்லே பதவி விலக உள்ளதை அடுத்து ஜெய் ஷா தலைவராகிறார்.…

” மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வீர மங்கை வினேஷ் போகத்”

புதுடெல்லி: நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்…

“ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது”- ராகுல் காந்தி !

பாஜக முன்னாள் எம்.பி.பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் ரத்த கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டதாக வினேஷ் போகத்தின் பாரீஸ் வெற்றியை ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். பாரீஸ்…

” ஆண்கள் ஹாக்கி ” – அரையிறுதியில் பதக்கத்தை உறுதி செய்யுமா இந்தியா ?

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் பதக்கத்தை உறுதி செய்யும் முனைப்புடன் இந்தியா – ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த ஜெர்மனி, நெதர்லாந்து, கிரேட் பிரிட்டன், ஸ்பெயின் அணிகளும்,…

” பாரீஸ் ஒலிம்பிக்ஸ் ” – நடை ஓட்டத்தில் பாதியில் வெளியேறிய இந்திய வீரர் !

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் இந்திய வீரர் ஆகாஷ் தீப் சிங் பாதியில் வெளியேறினார். 6 கி.மீ. தூரம் கடந்த பிறகு கடைசி இடத்தை மட்டுமே பிடித்த நிலையில் பாதியில் வெளியேறினார் ஆகாஷ் தீப் சிங்.…

” பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 7 மாத கர்ப்பிணி”

எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ் 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து…

“ஒலிம்பிக் விளையாட்டு போட்டி” – இந்தியாவுக்கு முதல் பதக்கம் !

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்…