” கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு !
சென்னை : கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்றுதமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.7.2024) சென்னை. கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு…
” ஒன்றிய பட்ஜெட் 2024-25″ – தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு..!
டெல்லி: தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2024-25-க்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தார். மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு…
“அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்” – அடுத்த வேட்பாளார் இவர்தான்..?
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜனநாயக கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான ஜோ பைடன் விலகியுள்ளார். சொந்த கட்சிக்கும் எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து தாம் போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்…
” குப்பையில் கிடந்த ரூ.5 லட்சம்” – தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டுகள் !
குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர் அந்தோணிசாமியை நேரில் அழைத்து பாராட்டி, ஊக்கத்தொகையை மேயர் பிரியா வழங்கினார். குப்பையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நெக்லஸை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் அந்தோணிசாமிக்கு, சென்னை மேயர்…
“அனைத்து கட்சி கூட்டத்தில் உத்தர பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் ” – இதுதான் காரணம் !
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கன்வர் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளில் உரிமையாளரின் பெயரை எழுதி வைக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டதற்கு…
” அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடன்” – குரல் கொடுத்த பராக் ஒபாமா!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். 81 வயதாகும் ஜோ பைடன் நரம்பியல் பிரச்சனைகளால் தொடர்ந்து தடுமாறி வருகிறார். சமீபகாலமாக பொது மேடைகளில்…
” ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பு ?” – வெளியான தகவல் !
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர் 5 ஆண்டுகள் அப்பதவியில் இருக்கலாம். அதன்பிறகு, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவரது பதவி நீட்டிக்கப்படலாம், அல்லது…
” 3 புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பும் வகையில் உள்ளது ” : ஐகோர்ட் கருத்து !
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும்…
” ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்” – எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை !
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடியும் ஒருவர். அதிமுகவின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலாளராக இருந்த மலர்க்கொடி தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு…
” நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு” – தேசிய தேர்வு முகமை !
பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வின் போது…