2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி- திருமாவளவன் உறுதி !

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக நீடிக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விசிக தலைவர் திருமாவளவன்,”திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டத்தில்…

“இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் புகும் மாசு காற்று” – பாகிஸ்தான் குற்றச்சாட்டு !

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகராகவும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகராகவும், லாகூர் திகழ்கிறது. இந்நகரில் காற்றின் தரக்குறியீடு வரலாறு காணாத வகையில், 280 ஆக உயர்ந்துள்ளது. அந்நகரில் வீசும் காற்றில் கலந்துள்ள நுண்துகள் அடர்த்தி, 450 ஆக அதிகரித்துள்ளது. லாகூர்…

பிரதமர் மோடி, எனது இல்லத்திற்கு வந்ததில் எந்த தவறும் இல்லை – தலைமை நீதிபதி சந்திரசூட்!

புதுடெல்லி: விநாயகர் பூஜைக்காக பிரதமர் மோடி, எனது இல்லத்திற்கு வந்ததில் எந்த தவறும் இல்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். டெல்லியில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில்,’ கணபதி பூஜைக்காக பிரதமர் எனது…

“சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு” – அதிர்ச்சியில் மக்கள் !

சென்னை: சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பயணிகள் அதிக அளவில் வருவதை பயன்படுத்தி விமான கட்டணத்தை பல மடங்காக விமான நிறுவனங்கள் உயர்த்தின. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் – தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக !

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 2024: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேர்தல் வாக்குறுதிகளை ராஞ்சியில் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒன்றிய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான்,…

“கேதார்நாத் கோயில் நடை அடைப்பு” – இதுதான் காரணம் !

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குளிர்காலத்தை முன்னிட்டு பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் அமைந்துள்ள மற்றொரு கோயிலான பத்ரிநாத் கோயில் நடை நவம்பர் 17ம் தேதி அடைக்கப்பட உள்ளது. கேதார்நாத் கோயில் இனி 6 மாதங்களுக்கு பிறகே திறக்கப்படும் என கோயில்…

கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசில்லியன் டாலர் அபராதம் – இதுதான் காரணம் !

மாஸ்கோ: உலகின் பிரபல டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசில்லியன் டாலர் அபராதம் வித்துள்ளது. டெசில்லியனா கேள்விப்பட்டதே இல்லை.. எவ்வளவு தொகை கேட்கிறார்களா.. நம்பர் 2 போட்டு அதன் பிறகு 34 ஜீரோக்களை போட்டால் வரும் தொகை. இது…

19 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா !

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதை ‘சட்ட விரோதம்’ என்று அமெரிக்கா வர்ணித்து வருகிறது. எனவே, அந்த போருக்கு தேவையான பொருட்களை ரஷ்யாவுக்கு அளிக்கும் நாடுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்…

சென்னை – போடி ரயில் தடம் புரண்ட விவகாரம் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் !

சென்னை – போடி ரயில் தடம் புரண்ட விவகாரத்தில் மதுரை ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் 4 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தேனி மாவட்டம், போடிக்கு சேலம், கரூர், மதுரை வழியாக வாரந்தோறும்…

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட் – அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு !

அமெரிக்காவின் அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு உயர் பதவிகள் மற்றும் பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.…