Tag: #amitsha #modi #ambedkar #bjp

அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா – வெடிக்கும் போராட்டங்கள் !

புதுடெல்லி: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகாரத்தால் அமித்ஷா பதவி விலகக் கோரியும், மன்னிப்பு கேட்கக் கோரியும் நாடாளுமன்ற அவைகளில் கடும் அமளி…