“அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு” – தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் !
அம்பேத்கர் குறித்து சர்ச்சையான வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி சென்னையில் 75 இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமித்ஷாவின் உருவப்படத்தை கொளுத்தியும், கிழித்தெறிந்தும் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடைபெற்ற…