” வங்கதேசத்தில் இந்திய விசா மையங்கள் திறப்பு “
வங்கதேசத்தில் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையங்கள் 5 முக்கிய நகரங்களில் திறக்கப்பட்டுள்ளது. டாக்கா, சட்டோகிராம், ராஜ்ஷாஹி, சில்ஹெட் மற்றும் குல்னா-வில் இந்தியாவுக்கான விசா விண்ணப்ப மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வங்கதேச மாணவர்கள், தொழிலாளர்கள், அவசர மருத்துவ பயணம் மேற்கொள்பவர்கள் இந்த…