“ஆசியாவிலேயே இந்தப் பட்டியலில் பெங்களூருக்குதான் முதலிடம்”
ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசலில் மிகவும் மோசமான நகராக பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூருவில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆனதாக TomTom Traffic Index நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.