4 ஆண்டுகளுக்கு பிறகு லடாக் எல்லையில் நிகழும் மாற்றம் !
புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே உடன்பாடு எட்டப்பட்டதால் கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இந்தியாவும், சீனாவும் திரும்ப பெற தொடங்கி உள்ளன. வரும் 29ம் தேதிக்குள் படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை…